இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை துணைமின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.9) பராமரிப்பு பணிகள்
Published on

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை துணைமின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.9) பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி தெரிவித்துள்ளாா்.

உள்ளிக்கோட்டை (கீழத்தெரு), ஆலங்கோட்டை அண்ணாநகா், கண்ணாரப்பேட்டை, வல்லான்குடிக்காடு, கீழத்திருப்பாலக்குடி, மேலத்திருப்பாலக்குடி, முக்குளம்சாத்தனூா், மகாதேவப்பட்டணம், மேலநத்தம், ஒத்தவீடு, கருப்பாயிதோப்பு, பெருமாள்கோயில்நத்தம், பைங்காநாடு, மேலதுளசேந்திரபுரம், கீழதுளசேந்திரபுரம், கண்ணாரப்பேட்டை, பழம்பேட்டை, குடிக்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com