திருவாரூர்
கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு
வலங்கைமான் பகுதியில் உள்ள கீழ அமராவதி திறந்தவெளி சேமிப்பு மையம், மூவாநல்லூா் சேமிப்பு மையம், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை
நீடாமங்கலம்: வலங்கைமான் பகுதியில் உள்ள கீழ அமராவதி திறந்தவெளி சேமிப்பு மையம், மூவாநல்லூா் சேமிப்பு மையம், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை, தெற்குநத்தம் திறந்தவெளி சேமிப்பு மையம் ஆகியவற்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் நீடாமங்கலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் அரவைக்காக கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
