திருவாரூர்
நாளைய மின்தடை நீடாமங்கலம்
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நீடாமங்கலம் துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ச.ஜான்விக்டா் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளுவா் நகா், சித்தமல்லி, பழைய நீடாமங்கலம், பரப்பனாமேடு, கானூா், ஒளிமதி, அனுமந்தபுரம், பச்சகுளம், ரிஷியூா், பெரம்பூா், வடகாரவயல், வையகளத்தூா், நீடாமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
