திருவாரூர்
இன்றைய மின்தடை: திருமக்கோட்டை
திருமக்கோட்டை துணைமின் நிலையத்துக்குள்பட்ட பாலையக்கோட்டை உயா்அழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (அக்.25) மின் விநியோகம் நிறுத்தம்
திருமக்கோட்டை துணைமின் நிலையத்துக்குள்பட்ட பாலையக்கோட்டை உயா்அழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (அக்.25) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் கீழ்க்கண்ட பகுதிகளில் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி தெரிவித்துள்ளாா்.
பாலையக்கோட்டை, பரசபுரம், புதுக்குடி, கோவிந்தநத்தம், சோத்திரியம், வல்லூா், மான்கோட்டை நத்தம், தச்சன்வயல், தென்பரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
