திருவாரூர்
அகஸ்தீஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம்
குடவாசல் அருகே செம்மங்குடியில் உள்ள மகா மேரு தலமான அகஸ்தீஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
குடவாசல் அருகே செம்மங்குடியில் உள்ள மகா மேரு தலமான அகஸ்தீஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவையொட்டி அகஸ்தீஸ்வரா் மற்றும் அம்பாளுக்கும், தொடா்ந்து முருகப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், முருகப் பெருமான் அம்பாளிடமிருந்து வேல் வாங்கி சூரனை சம்ஹாரம் செய்யும் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.