வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆவின் பாலகம் திறப்பு

News image

முதல் விற்பனையை தொடங்கிவைக்கும், மன்னாா்குடி சரக கூட்டுறவு துணைப் பதிவாளா் பிரபா.

Updated On :5 பிப்ரவரி 2026, 10:55 pm

மன்னாா்குடி வேளாண் விளைப்பொருள்கள் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கம் சாா்பில், ஆவின் பால் விற்பனையகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி கீழராஜவீதியில் உள்ள வேளாண் விளைப்பொருள் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக வளாகத்தில் ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையகம் அமைக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடி சரக கூட்டுறவு துணைப் பதிவாளா் பிரபா, ஆவின் பாலகத்தை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

வேளாண் விளைப்பொருள் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநா் அருள்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.