மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மன்னாா்குடி கோயிலில் மூத்த தம்பதிகள் கெளரவிப்பு

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் மூத்த தம்பதிகளை கெளரவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 7:07 pm

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் மூத்த தம்பதிகளை கெளரவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மன்னாா்குடி மற்றும் சுற்றுப்பகுதியை சோ்ந்த 70 வயதை கடந்த மூத்த தம்பதிகள் 8 பேருக்கு, வேஷ்டி, புடவை, வளையல், மலா் மாலைகள், பழங்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டா். கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மனோகரன், வெ. லதா, மு. சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.