திருவாரூர்
அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
மன்னாா்குடியில், மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.
மன்னாா்குடியில், மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ முன்னிலையில், நன்னிலம் தொகுதி குடவாசல் ஒன்றியத்திற்கு உள்பட்ட 200-க்கும் மேற்பட்டவா்கள், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி அதிமுவில் உறுப்பினா்களாக இணைந்தனா்.