திருவாரூர்
உள்ளிக்கோட்டையில் இன்றைய மின்நிறுத்தம் ரத்து
உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வெள்ளிக்கிழமை (ஜன.9) அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்தம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது என உதவி செயற்பொறியாளா் ஜி. கலாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
