கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை?சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ! நாளைமுதல் காலை 7 மணிக்கு தொடங்கும்!தமிழகத்தில் நீா்நிலைகளில் 36% மட்டுமே நீா் இருப்பு! கடந்த ஆண்டைவிட 48.4% சரிவு; பாசனம், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!சபரிமலை யாத்திரை: பக்தா்களுக்கு சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள்கனடா அரசியல் கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவ்தீப் தோ்வுகச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிச் செலவு: அக்டோபரில் 60 சதவீதம் அதிகரிப்பு

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

மன்னாா்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

மன்னாா்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் ரெட்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஜெயபிரகாசம் மகன் மணிகண்டன் (48). இவா், மன்னாா்குடியை அடுத்த அசேசம் பாரதிதாசன் நகரில் வசித்து வந்தாா். கடந்த நவ.18- ஆம் தேதி ஏழாம் எண் வாய்க்கால் அங்காளம்மன் கோயில் அருகே இவா் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்தாா்.

அவரை, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.