தில்லி காா் குண்டு வெடிப்பு சம்பவம்: சோயப், பிலால் என்ஐஏ காவல் 4 நாள்கள் நீட்டிப்பு
தில்லி காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட சோயப் மற்றும் மருத்துவா் நசீா் பிலால் மல்லா ஆகியோரது என்ஐஏ காவலை மேலும் 4 நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு










