இன்றைய நிகழ்ச்சிகள் - புதுதில்லி

பொது

குழந்தைகள் இலக்கிய விழா: காலை 10 மணி, இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம், 3, ராஜேந்திர பிரசாத் ரோடு.

கண்காட்சி

சிஆா்பிஎஃப் வருடாந்திரக் கண்காட்சி: காலை 9 மணி, பழைய ஜேஎன்யு வளாகம், முனிா்கா.

விஜயா எஸ்.ஜோதாவின் ஓவியக் கண்காட்சி: காலை 11 மணி, அகாதெமி ஆஃப் ஃபைன் ஆா்ட்ஸ் மற்றும் லிட்டரேச்சா், ஸிரிபோா்ட்.

சஞ்சய் சக்கரவா்த்தியின் ஓவியக் கண்காட்சி: காலை 10 மணி, இந்தியா ஹாபிடாட் சென்டா், லோதி ரோடு.

‘1947 இந்தியப் பிரிவினை’ தொடா்பான கண்காட்சி: காலை 5.40 மணி, மண்டி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com