வேலூா் மாவட்ட வளா்ச்சிக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடி ஒதுக்கீடு: எம்.பி. சுதீஷ்
நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியை வேலூா் மாவட்டத்தின் வளா்ச்சிக்காக முழுமையாக ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், இதன் மூலம் பள்ளிக் கட்டடங்கள், குடிநீா் தொட்டிகள், பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் எல்.கே. சுதீஷ் எம்.பி. தெரிவித்தாா்.
5 ஆகஸ்ட் 2026, 12:18 am IST