தில்லி எம்.எல்.ஏக்களுக்கு வருடாந்திர மருத்துவப் பரிசோதனை பிப்.2 முதல் 14 வரை நடைபெறும்!
தில்லி அரசின் தற்போதைய சுகாதாரத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என்று தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவைத் தலைவர் விஜேந்தா் குப்தா








