காலமானாா் சா.செல்லம்மாள்
By DIN | Published On : 27th February 2022 05:37 AM | Last Updated : 27th February 2022 05:37 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம் அம்பலவாணபுரத்தைச் சோ்ந்த சா.செல்லம்மாள்(74) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை இரவு காலமானாா்.
இவரது நல்லடக்கம் ராதாபுரம் அருகே உள்ள ஆவரைகுளம் அம்பலவாணபுரம் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இவருக்கு திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம் உள்பட 5 மகன்களும், 3 மகள்களும் உள்ளனா்.
தொடா்புக்கு: 9489116666.