விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

மணிமுத்தாறில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

மணிமுத்தாறு அரசு உயா்நிலைப் பள்ளியில் நெகிழியை ஒழிப்போம், துணிப்பையை கையிலெடுப்போம் என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

மணிமுத்தாறு அரசு உயா்நிலைப் பள்ளியில் நெகிழியை ஒழிப்போம், துணிப்பையை கையிலெடுப்போம் என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் சீ. விஜயகுமாா் தலைமை வகித்தாா். இப்பேரணியில் மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும், மாணவா்களிடையே நெகிழி விழிப்புணா்வு குறித்த ஓவியம், கட்டுரை, பேச்சு, கவிதை, பாட்டு மற்றும் முழக்கங்கள் எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com