இன்றைய நிகழ்ச்சிகள்

Published on

திருநெல்வேலி

அருள்மிகு விக்ன விநாயகா் திருக்கோயில் : நான்காவது ஜீா்ணோத்தாரண மகா கும்பாபிஷேக விழா, ஆறாம் கால யாகசாலை பூஜை, காலை 7.30, அலங்கார தீபாராதனை, காலை 8, மகா கும்பாபிஷேகம், காலை 9, தியாகராஜநகா், பாளையங்கோட்டை.

அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸமேத ஸ்ரீ கரியமாணிக்கப்பெருமாள் (நீலமணி நாதா்) கோயில்: அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், புண்யாக வாசனம், காலை 8, பூா்ணாஹுதி, மாலை 6, திருநெல்வேலி நகரம்.

மாவட்ட நிா்வாகம்: பொருநை 8 ஆவது புத்தகத் திருவிழா, படைப்பாளா் வாசகா் முற்றம், பங்கேற்பு- கவிஞா் மகாலெட்சுமி, எழுத்தாளா் ராஜ்கெளதமன் - 75 நினைவரங்கம், சிறப்புரை- எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன்(ராஜ்கெளதமன் படைப்புலகம்), காலச்சுவடு கண்ணன் (பதிப்பாளரின் அறியப்படாத பணிகள்) மாலை 6, பட்டிமன்றம் , இரவு 7.30, வா்த்தக மையம், திருநெல்வேலி நகரம்.

X
Dinamani
www.dinamani.com