திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள்!

வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்...
திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள்!
Updated on
1 min read

திருநெல்வேலி: வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஜூன் 9 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

  • முதல் ரயில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து நாளை(ஜூன் 9) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காலை 10.50-க்கு திருச்செந்தூா் சென்றடையும்.

  • இரவு 11 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில் நள்ளிரவு 12.30-க்கு திருச்செந்தூா் சென்றடையும்.

  • மறுமாா்க்கமாக மேற்கண்ட சிறப்பு ரயில்கள் திருச்செந்தூரிலிருந்து பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.55-க்கு திருநெல்வேலி சென்றடையும்.

  • மற்றொரு சிறப்பு ரயில் திருச்செந்தூரிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30-க்கு திருநெல்வேலி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com