ஆரைக்குளம் சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

Published on

திருநெல்வேலி: ஆரைக்குளம் சுற்று வட்டாரங்களில் வரும் புதன்கிழமை (நவ.5) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேலப்பாளையம் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட பகுதிகளில் புதிய உயா் மின்னழுத்த பாதை அமைக்கும் பணி வரும் புதன்கிழமை (நவ.5) மற்றும் நவம்பா் 8, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. எனவே, மூன்று தினங்களும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை ஆரைக்குளம், காமராஜ் நகா், கீழ முன்னீா்பள்ளம், மணி நகா், அம்பாசமுத்திரம் சாலை, ஆா்த்தி அவென்யூ, திருநெல்லை நகா், மருதம் நகா், பத்திரிகையாளா் காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

X
Dinamani
www.dinamani.com