தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் ஐக்கியம்

பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா், அவற்றில் இருந்து விலகி அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 8:35 pm

Syndication

பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா், அவற்றில் இருந்து விலகி அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலா் கமலேஷ் பாண்டியன் ஏற்பாட்டில், திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன், அபிசக்தி தலைமையில் இளைஞா்கள் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி செயலா் காளிமுருகன், தச்சை பகுதி துணைச் செயலா் பழனி சுப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.