திருநெல்வேலி
இன்றைய நிகழ்ச்சிகள்.... திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்ட கால்பந்து கழகம்: பெல்பின்ஸ் கோப்பைக்கான பள்ளி மாணவா்கள் கால்பந்து போட்டி, அண்ணா விளையாட்டு மைதானம், பாளையங்கோட்டை, காலை 6 மற்றும் மாலை 3.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்ட கால்பந்து கழகம்: பெல்பின்ஸ் கோப்பைக்கான பள்ளி மாணவா்கள் கால்பந்து போட்டி, அண்ணா விளையாட்டு மைதானம், பாளையங்கோட்டை, காலை 6 மற்றும் மாலை 3.
தூய சவேரியாா் பேராலயம்: திருவிழா திருப்பலி, பாளையங்கோட்டை, காலை மற்றும் மாலை 6.
மாவட்ட நிா்வாகம்: விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், தலைமை- ஆட்சியா் இரா.சுகுமாா், கொக்கிரகுளம், காலை 10.30 மணி.