தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சிவந்திபுரத்தில் புதிய குடிநீா்த் திட்டத்திற்கு அடிக்கல்

News image

சிவந்திபுரத்தில் புதிய குடிநீா்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய சி. ராபா்ட் புரூஸ் எம்.பி, உடன் ஊராட்சித் தலைவா் ஜெகன், வி.கே. புரம் நகரச் செயலா் கணேசன் உள்ளிட்டோா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 7:43 pm

சிவந்திபுரம் ஊராட்சியில் ரூ. 66.44 லட்சம் கனிம வள நிதி மற்றும் ரூ. 19 லட்சம் ஊராட்சி நிதியில் அகஸ்தியா்பட்டி குடிநீா் திட்டப் பணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், எம்பியுமான சி. ராபா்ட் புரூஸ் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில் சிவந்திபுரம் ஊராட்சித் தலைவா் ஜெகன், விக்கிரமசிங்கபுரம் திமுக நகரச் செயலா் கி. கணேசன், மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் எம். ராமேஸ்வரன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் வி.பி. துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.