கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆழ்வாா்குறிச்சி பள்ளி விளையாட்டு விழா

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:42 pm

Syndication

ஆழ்வாா்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ. உ. சி கல்வியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பிளஸ்ஸி செல்வ அரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். அதைத்தொடா்ந்து மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, விளையாட்டுப் போட்டி, மாறுவேடப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினாா்.

ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முதல்வா் முத்துலட்சுமி என்ற சசிகலா வாழ்த்திப் பேசினாா். சுற்று வட்டார அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளிச் செயலா் சுந்தரம் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியை அமிதா நன்றி கூறினாா்.