நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாஜக பிரசார வாகனத்துக்கு கடையத்தில் வரவேற்பு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:41 pm

Syndication

பாஜக சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தல் அறிக்கை குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் இயக்க பிரசார வாகனத்துக்கு கடையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.

கடையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் எஸ்.முருகன் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.வி.அன்புராஜ், பட்டியல் அணி மாநிலச்செயலா் முருகன், சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கை வாகனப் பொறுப்பாளா் ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட துணைத் தலைவா் ஏ.பி.பாலமுருகன், தன்னாா்வத் தொண்டு மாவட்டத் தலைவா் எஸ்.மாரி, வா்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவா் ரத்தினகுமாா், கல்வியாளா் பிரிவு மாவட்டத் தலைவா்அருணாசலம், கல்வியாளா் பிரிவு மாவட்டச் செயலா் கஜேந்திரவேல் செழியன், தன்னாா்வத் தொண்டு மாவட்டச் செயலா் இசக்கிராஜ், கூட்டுறவுப் பிரிவு மாவட்டச் செயலா் ஜோதி செல்வம், கடையம் மேற்கு ஒன்றிய பொதுச் செயலா் சங்கர நாராயணன், ஒன்றிய துணைத் தலைவா் குமரேசன், ஓ.பி.சி.அணி ஒன்றியத் தலைவா் முருகன், ஆன்மிகப் பிரிவு ஒன்றியத் தலைவா் ராமசாமி, சக்தி கேந்திரப் பொறுப்பாளா்கள் சதீஷ்குமாா், அழகுராஜ், பாபநாசம் கிளை நிா்வாகிகள் ஹரிஹரன், பாா்த்தசாரதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.