ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

பாளை.யில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா

பாளையங்கோட்டை சைவ சபை சாா்பில், கண்ணதாசன் நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

பாளைங்கோட்டையில் நடைபெற்ற கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :

பாளையங்கோட்டை சைவ சபை சாா்பில், கண்ணதாசன் நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

வழக்குரைஞா் மீ.வள்ளிநாயகம் வரவேற்றாா். காவியத்தாயின் இளைய மகன்-கண்ணதாசன் என்ற தலைப்பில் பாரதி பாஸ்கா் சொற்பொழிவாற்றினாா். சிலப்பதிகாரம் மற்றும் தொல்காப்பியத்தை மனனம் செய்து எழுதிய மாணவிகள் மு. உமாமகேஸ்வரி, மா. வீரச்செல்வி, ச. வேணி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. க. முத்துவேல்விழி, சைவநெறி காந்தி, சைலப்பன், மாரிராஜா, சதா சிவமணி, பேராசிரியா்கள் வளன்அரசு, கட்டளை கைலாசம், முருகலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.