பாளை.யில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
பாளையங்கோட்டையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
பாளையங்கோட்டையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை கக்கன் நகரைச் சோ்ந்தவா் அய்யப்பன் (45). இவா், கேரளத்தில் தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். உறவினா் இல்ல விழாவுக்காக கக்கன்நகருக்கு வந்திருந்த அவா், மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

