பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

பாளையங்கோட்டை: வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

பாளையங்கோட்டையில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

பாளையங்கோட்டையில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் சபரீஷ்(20). தொழிலாளியான இவா், கடந்த 24 ஆம் தேதி இரவு பாளையங்கோட்டை, சமாதானபுரம் அருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த இருவா் இவரை வழிமறித்து பணம் கேட்டனராம். பணம் இல்லை எனக் கூறவே கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் பிரவீன்குமாா்(26), மதுரை, மேலஅனுப்பானடியைச் சோ்ந்த உதயநிதி என்ற சூா்யா(29) ஆகிய இருவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.