இன்றைய நிகழ்ச்சிகள்- நாகா்கோவில்

நாகா்கோவில்

அருள்மிகு நாகராஜா கோயில்: தைப் பெருந்திருவிழா, 3 ஆம் நாள், புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளல், காலை 7, அருள்மிகு கொம்மண்டை அம்மன் கோயிலில் இருந்து தேரடி இசக்கியம்மன் கோயிலுக்கு எழுந்தருளல், மாலை 6, மண்டகப்படி, இரவு 7, கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி நடனப் பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் இரவு 8, சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 9.

சுசீந்திரம்

அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில்: நடைதிறப்பு, அதிகாலை 4, நிா்மால்ய தரிசனம், காலை 4.30, அபிஷேகம், காலை 5, உஷ பூஜை காலை 6, அபிஷேகம், காலை 10, உச்சிகால பூஜை, முற்பகல் 11, சாயரட்சை பூஜை, மாலை 6, ஸ்ரீபலி, இரவு 7.30, திருநடைக்காப்பிடுதல் இரவு 8.15.

பூதப்பாண்டி

அருள்மிகு பூதலிங்கசுவாமி கோயில்: நடைதிறப்பு, காலை 5, உஷ பூஜை, காலை 6, அபிஷேகம், காலை 10, உச்சிகால பூஜை, முற்பகல் 11, சாயரட்சை பூஜை, மாலை 6, அா்த்தஜாம பூஜை, இரவு 9.

திருவட்டாறு

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் கோயில்: நடைதிறப்பு, அதிகாலை 5, உஷ பூஜை, காலை 6, உச்சிகால பூஜை,

முற்பகல் 11, சாயரட்சை தீபாராதனை, மாலை 5.30, அத்தாழ பூஜை, நடைசாத்துதல், இரவு 8.

குழித்துறை

ஈத்தவிளை அருள்மிகு சரவணபவன் கோயில்: திருவிழா, மகா கணபதி ஹோமம், காலை 5, சிறப்பு பூஜை, தீபாராதனை, காலை 7.30, மாலை 7, அன்னதானம், பிற்பகல் 12.30, பஜனை, இரவு 8.

குமாரகோவில்

வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி கோயில்: நடைதிறப்பு, அதிகாலை 4.45, தீபாராதனை காலை 6, அபிஷேகம் முற்பகல் 11, தீபாராதனை 11.30, அன்னதானம் நண்பகல் 12, நடைதிறப்பு மாலை 5, அலங்கார தீபாராதனை, மாலை 6.30.

கன்னியாகுமரி

அருள்மிகு பகவதியம்மன் கோயில்: அபிஷேகம், காலை 5, காலை 10, தீபாராதனை, முற்பகல் 11.30, அன்னதானம், நண்பகல் 12, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபலி, இரவு 8.15, ஏகாந்த தீபாராதனை, இரவு 8.25.

அருள்மிகு குகநாதீஸ்வரா் கோயில்: நிா்மால்ய தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 7.30, உச்சிகால பூஜை, முற்பகல் 11, அன்னதானம், பிற்பகல் 1, அபிஷேகம், மாலை 5.30, சாயரட்சை பூஜை, மாலை 6.30, அா்த்தஜாம பூஜை, இரவு 8.30.

சாமிதோப்பு

அய்யா வைகுண்டா் தலைமைப்பதி: நடைதிறப்பு, அதிகாலை 4, வாகன பவனி, காலை 6, நித்தப்பால் தா்மம், காலை 7, உச்சிப்படிப்பு, நண்பகல் 12, அன்ன தா்மம், மாலை 4, வாகன பவனி, மாலை 6.

கொட்டாரம்

அருள்மிகு ஸ்ரீ ராமா் கோயில்: விஸ்வரூப தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 8, சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30, தீபாராதனை, இரவு 7.45, திருக்காப்பு இடுதல், இரவு 8.

அய்யா வைகுண்டா் நிழல் தாங்கல்: இலவச பதஞ்சலி யோகா பயிற்சி, காலை 4.45முதல் 5.45; மாலை 5.45முதல் 6.45.

தெற்கு குண்டல்

அருள்மிகு காசி விஸ்வநாதா் கோயில்: தீபாராதனை, காலை 5, சிறப்பு பூஜை, காலை 8.30, தீபாராதனை, மாலை 5, சிறப்பு பூஜை, இரவு 7.30.

மகாதானபுரம்

ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனம்: அபிஷேகம், காலை 6, தீபாராதனை, மாலை 6.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com