சூசைபுரம் புனித அல்போன்ஸா கல்லூரி ஆண்டு விழா

கருங்கல் அருகே உள்ள புனித அல்போன்ஸா கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

கருங்கல் அருகே உள்ள புனித அல்போன்ஸா கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரித் தாளாளா் ஆன்றனி ஜோஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் இசையாஸ் முன்னிலை வகித்தாா். தக்கலை மறை மாவட்ட ஆயா் மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.

தோமஸ் பெளவத்துப்பறம்பில், கலை இயக்குநா் ராஜசேகரன், பரமேஸ்வரன் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com