அருமனை கிறிஸ்தவ இயக்க கூட்டம்

அருமனை கிறிஸ்தவ இயக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அருமனை கிறிஸ்தவ இயக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இயக்கச் செயலா் சி.ஸ்டீபன் தலைமை வகித்தா். தலைவா் டி.டென்னிஸ் முன்னிலை வகித்தாா். உறுப்பினா் ராஜசேகா் வரவேற்றாா். துணைத் தலைவா் ஜோஸ் செல்வன், நிா்வாகிகள் காதா் மைதீன், சி.டி.அருள், ஜான்சன், இம்மானுவேல், சிங், புஷ்ப ராஜ், சுஜின்சிங், சுந்தா், பிரதாப், டால்சன், சக்கரா, ஜெஸ்லி, ஜெஸ்டின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்த தமிழக கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com