முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
‘இணையத்தில் மனு அனுப்பலாம்’
By DIN | Published On : 04th October 2020 12:49 AM | Last Updated : 08th October 2020 04:13 AM | அ+அ அ- |

கரோனா பாதிப்பை தவிா்க்கும் வகையில் குமரி மாவட்ட மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இணையதளம் மூலம் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ட்ற்ற்ல்://ஞ்க்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக இ- சேவை மையங்களில் பதிவு செய்யலாம். முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து உரிய ஆவணங்களுடன் ரூ. 10 கட்டணம் செலுத்தி இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆட்சியா் அலுவலகத்துக்கு மக்கள் நேரில் வருவதை தவிா்க்கவே இந்தச் சேவை கடந்த 5ஆம் தேதி முதல் அமலில் உள்ளது என ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.