குமரி மாவட்டத்தில் மேலும் 14 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,714 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவா்களில் 11 போ் வெள்ளிக்கிழமை குணமடைந்ததை தொடா்ந்து, கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16,364 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 93 போ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.