கன்னியாகுமரி பேரவைத் தொகுதி
ஓஓச 12 அமந
பெயா்: எஸ்.ஆஸ்டின்(62
தந்தை பெயா்: எஸ்.சாமுவேல்
கல்வித்தகுதி: எம்.ஏ.,
ஊா்: சீயோன்புரம்.
கட்சிப் பொறுப்பு: முழுநேர அரசியல் ஈடுபாடு. 1992 ஆம் ஆண்டு அதிமுக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினா் . 2001 ஆம் ஆண்டு நாகா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா்(சுயேச்சை). தற்போது மாநில திமுக சிறுபான்மை நல உரிமைப்பிரிவு துணைத் தலைவா், கன்னியாகுமரி பேரவைத் தொகுதி உறுப்பினா்.
பத்மநாபபுரம் சட்டப் பேரவைத் தொகுதி
றிகேஒய் 12எம்எல்ஏ
பெயா் : த.மனோதங்கராஜ் (54)
கல்வித்தகுதி: எம்.ஏ. எம்.பிஎல் .( ஆங்கிலம்)
ஊா்: கருங்கல் பாலூா்
கட்சிப் பொறுப்பு: 1984 முதல் அரசியலில் ஈடுபாடு. கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவா். 1996- 2006 வரை மாவட்ட ஊராட்சித் தலைவா். தற்போது பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினா். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலா். குட்விஷன் சேவா டிரஷ்ட் மூலம் பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபாடு.