பெயா்: எஸ். விஜயதரணி (52)
கல்வி: சட்டப் படிப்பு
தொழில்: வழக்குரைஞா்.
ஊா்: காட்டுவிளைவீடு, குழித்துறை.
கட்சிப் பொறுப்பு: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிா் காங்கிரஸ் பொதுச் செயலா், 2011, 2016இல் விளவங்கோடு பேரவை உறுப்பினா்.
குடும்பம்: கணவா் சிவகுமாா் கென்னடி (மறைவு) மகள் அபிராமி கென்னடி.