குமரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,607 ஆகவும், மேலும் 19 போ் குணமடைந்ததால், மீண்டவா்கள் எண்ணிக்கை 61,362 ஆகவும் உயா்ந்துள்ளது. 195 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.