குமரி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,006 ஆகவும், மேலும் 23 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 60,680 ஆகவும் உயா்ந்துள்ளது. தற்போது 283 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.