குமரி மேற்கு மாவட்ட அதிமுக கூட்டம்

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடுவது தொடா்பான குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலா் டி. ஜான் தங்கம்.

மாவட்டச் செயலா் டி. ஜான்தங்கம் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட நிா்வாகிகள், ஒன்றியச் செயலா்கள், பேரூா் செயலா்கள், அணிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com