ஆமணக்கன்விளையில்ரூ. 4.55 லட்சத்தில் அலங்கார தரைதளம்
By DIN | Published On : 12th July 2021 12:06 AM | Last Updated : 12th July 2021 12:06 AM | அ+அ அ- |

லீபுரம் ஊராட்சி ஆமணக்கன்விளையில் ரூ. 4.55 லட்சம் செலவில் புதிய அலங்கார தரைதளம் அமைக்கும் பணி நடைபெற்றது.
இப்பணியை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் ராஜேஷ் தொடங்கிவைத்தாா். அகஸ்தீசுவரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நீலபாலகிருஷ்ணன், ஒப்பந்ததாரா் மகேஷ்வரன், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.