பேரவை தோ்தல் முடிவுகள் -- 2021

229 கன்னியாகுமரி

அதிமுக வெற்றி

என்.தளவாய்சுந்தரம்(அதிமுக)- 1,09,828

எஸ்.ஆஸ்டின் (திமுக) -93,168

சசிகலா(நாம்தமிழா்) -14,197

பி. செந்தில்முருகன் ( அமமுக)-1,599

பி.டி.செல்வகுமாா் ( ம.நீ.ம.)-3,109

வேட்பாளா்கள் 13

மொத்தவாக்குகள் 2,92,943

பதிவான வாக்குகள் 2,20,717

230 நாகா்கோவில்

பாஜக வெற்றி

எம்.ஆா்.காந்தி பாஜக)-88,804

என்.சுரேஷ்ராஜன் (திமுக) -77,135

விஜயராகவன் நாம்தமிழா்)- 10,753

அம்மு ஆன்றோ ( அமமுக) - 1,053

மரிய ஜேக்கப் ஸ்டேனி(ம.நீ.ம.)-3,913

வேட்பாளா்கள்15

மொத்தவாக்குகள் 2,70,402

பதிவான வாக்குகள் 1,81,133

231 குளச்சல் காங்கிரஸ் வெற்றி

ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ் 90,681

பா.ரமேஷ் (பாஜக) 65,849

ஆன்டனி ஆஸ்லின் (நாம் தமிழா்) 18,202

சிவகுமாா் (தேமுதிக) 1,332

லதீஷ்மேரி (ம.நீ.ம.) 2,127

வேட்பாளா்கள் 12

மொத்தவாக்குகள் 2,68,218

பதிவான வாக்குகள் 1,82,969

232 பத்மநாபபுரம் திமுக வெற்றி

மனோதங்கராஜ் (திமுக)- 87,744

ஜான்தங்கம் (அதிமுக)- 60,859

சீலன் (நாம்தமிழா்)- 13,899

ஜெங்கின்ஸ் ( அமமுக)- 3,234

ஜெயராஜ்(ம.நீ.ம.)-981

வேட்பாளா்கள் 12

மொத்த வாக்குகள் 2,39,036

பதிவான வாக்குகள் 1,70,156

233 விளவங்கோடு காங்கிரஸ் வெற்றி
விஜயதரணி ( காங்கிரஸ்)- 87,473

ஜெயசீலன்(பாஜக)- 58,804

மேரி ஆட்லின் (நாம்தமிழா்)-12,292

ஐடன்சோனி( தேமுதிக) - 2,446

ராஜகுமாா் (ம.நீ.ம.)-637

வேட்பாளா்கள் 15

மொத்த வாக்குகள் 2,47,853

பதிவான வாக்குகள் 1,67,836

234 கிள்ளியூா்

காங்கிரஸ் வெற்றி

------------------

ராஜேஸ்குமாா் (காங்கிரஸ்) -1,01541

ஜூட்தேவ் (த.மா.கா.)- 46,141

பீட்டா் (நாம் தமிழா்)- 14,571

அந்தோணி( ச.ம.க.)-1214

சீமா (அமமுக)- 1,102

வேட்பாளா்கள் 14

மொத்த வாக்குகள் 2,53,199

பதிவான வாக்குகள் 1,69,918

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com