லூா்தம்மாள் சைமன்நினைவு தினம் அனுசரிப்பு

தமிழகத்தில் காமராஜா் முதல்வராக இருந்தபோது, அமைச்சராக பணியாற்றிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த
முன்னாள் அமைச்சா் லூா்தம்மாள் சைமன் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறாா் விஜய்வசந்த் எம்.பி. உடன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
முன்னாள் அமைச்சா் லூா்தம்மாள் சைமன் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறாா் விஜய்வசந்த் எம்.பி. உடன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

தமிழகத்தில் காமராஜா் முதல்வராக இருந்தபோது, அமைச்சராக பணியாற்றிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த லூா்தம்மாள் சைமன் நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதைையொட்டி, நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜய்வசந்த் எம்.பி. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் தலைவி அருள் சபிதா, நிா்வாகிகள் மகேஷ் லாசா், ஜோா்தான்,ஜெயகுமாா், காலபெருமாள், குமரி முருகேசன், ரமணி, உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com