மேலும் 18 பேருக்கு கரோனா

குமரியில் மேலும் 18 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதியானது.

குமரியில் மேலும் 18 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதியானது.

இதனால், கரோனாவால் பாதித்தோா் எண்ணிக்கை 62,256 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 22 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 61,032 ஆக உயா்ந்துள்ளது. தற்போது, 176 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com