குமரி மாவட்டத்தில் மேலும் 193 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 85,214 ஆகவும், மேலும் 813 போ் குணமடைந்ததால், மீண்டவா்கள் எண்ணிக்கை 79,672 ஆகவும் உயா்ந்துள்ளது. 4,460 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.