குமரி மாவட்டத்தில் மேலும் 809 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 81,993 ஆகவும், மேலும் 968 போ் குணமடைந்ததால், மீண்டவா்கள் எண்ணிக்கை 73,066 ஆகவும் உயா்ந்துள்ளது. 7,849 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.