

சுரண்டையில் சமக முன்னாள் மாவட்ட நிா்வாகி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தா்.
சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி மேற்கு மாவட்ட முன்னாள் செயலா் கே.வி.கண்ணன் அந்த கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இணைத்து கொண்டாா்.
நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவா் ராமராஜா, சுரண்டை நகரத் தலைவா் அருணாசலம், பாஜக நிா்வாகிகள் ராமநாதன், பவுண்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.