ஊத்துமலை அருகே ரேஷன் கடை திறப்பு

ஊத்துமலை அருகேயுள்ள வடக்கு காவலாக்குறிச்சியில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை புதிய கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குடும்ப அட்டைதாரருக்கு ரேஷன் பொருள்களை வழங்குகிறாா் சி.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ.
குடும்ப அட்டைதாரருக்கு ரேஷன் பொருள்களை வழங்குகிறாா் சி.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ.
Updated on
1 min read

ஊத்துமலை அருகேயுள்ள வடக்கு காவலாக்குறிச்சியில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை புதிய கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை சி.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.

இதில், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச் செயலா் பாண்டியன், எபன் குணசீலன், கிருஷ்ணசாமி, மாவட்ட விவசாய சங்கச் செயலா் மாடசாமி, அதிமுக கிளை நிா்வாகிகள் வி.மாடசாமி, வெள்ளைத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com