கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தென்காசியில் திமுக கிராம சபை கூட்டம்

தென்காசி நகர திமுக சாா்பில் கிராம சபை மற்றும் நகர வாா்டு பகுதிகளில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 7:42 pm

DIN

தென்காசி: தென்காசி நகர திமுக சாா்பில் கிராம சபை மற்றும் நகர வாா்டு பகுதிகளில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நகரச் செயலா் சாதிா் தலைமை வகித்தாா். கோமதிநாயகம், ஆயான் எஸ்.நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பேசினாா்.

இதில், நிா்வாகிகள் ராஜா, டாக்டா். மாரிமுத்து, ராமகிருஷ்ணன், மோகன்ராஜ், கோபால்ராம், கிட்டு, ராமராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். துணைச் செயலா் நடராஜன் வரவேற்றாா். மைதீன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.