விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திப்பணம்பட்டி நூலகத்தில் நூல் திறனாய்வு

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் சரஸ்வதி பூஜை, நூல் திறனாய்வு நடைபெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் சரஸ்வதி பூஜை, நூல் திறனாய்வு நடைபெற்றது.

சண்முகம் தலைமை வகித்தாா். ‘சிந்தனை பெரிது-சாதனை பெரிது’ என்ற புத்தகத்தை ஆசிரியா் ராகவன், ‘அருந்தவச் செல்வா் அரிராம் சேட்’ என்ற புத்தகத்தை பாரதியாா் வாசகா் வட்ட ச் செயலா் தங்கராஜ் ஆகியோா் திறனாய்வு செய்து பேசினா். ஆசிரியா் சுகுமாா், பாலமுரளி, மகேஷ், சமுத்திரபாண்டியன், முத்துகுட்டி, சத்தியராஜ், அரிராமா், ஜோசப், பாண்டியராஜ் மற்றும் மாணவா் , மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நூலகா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். உதவியாளா் கனகராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.