Enable Javscript for better performance
சங்கரன்கோவில் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது- Dinamani

சுடச்சுட

    

    சங்கரன்கோவில் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

    By DIN  |   Published on : 10th January 2020 03:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் விஜய்(எ)மூக்கன்(21) கட்டிடத் தொழிலாளி.

    இவா் அப்பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி நெருங்கிப் பழகினாராம்.அப்போது அவருக்குப் பபாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் மகளிா் காவல்நிலைய இன்ஸ்பெக்டா் மகேஸ்வரி வழக்குப் பதிந்து விஜய்யை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai