இன்றைய நிகழ்ச்சிகள்
By DIN | Published On : 01st March 2020 06:29 AM | Last Updated : 01st March 2020 06:29 AM | அ+அ அ- |

தென்காசி
அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோயில்: மாசிமகப் பெருவிழா 3ஆம் நாள், ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா- காலை 9. அபிஷேக தீபாராதனை- காலை 10. சமயச் சொற்பொழிவு- மாலை 6. பரதநாட்டியம், யோகாசன நிகழ்ச்சி- இரவு 7.30. சுவாமி பூதவாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் வீதியுலா- இரவு 8.
பாப்பாக்குடி
திருக்கடுக்கை முன்றீஸ்வரா் கோயில்: மாசித் திருவிழா, மூன்றாம் நாள் நிகழ்ச்சி, கும்பாபிஷேகம்- பகல் 12, சுவாமி அம்பாள் திருவீதி உலா இரவு 9.
சுரண்டை
ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் ஆலயம்: மாசிமாத தா்ம பெருந்திருவிழா, அய்யாவுக்கு உகப்பணிவிடை, காலை 8, திருஏடு வாசிப்பு காலை 8.30, உலக புனிதஜோதி பணிவிடை காலை 11, உச்சிபடிப்பு பகல் 12, உகப்பெருக்கு பணிவிடை பிற்பகல் 12.30, அன்னதா்மம் பிற்பகல் 1, வாகன பவனி மாலை 4.