தென்காசி-கடையம் பிரதான சாலை திரவிய நகா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள துளசி தோப்பு பதியில் அய்யா வைகுண்டா் அவதார தின விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி அன்புக்கொடி மக்கள் கொடி பிடித்து, திரவிய நகரில் இருந்து துளசி தோப்பு வரை பாதயாத்திரையாக செல்லுகின்றனா். மதியம் 12 மணிக்கு உச்சிதா்மமும், மாலை 4 மணிக்கு அன்னதா்மமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை துளசி தோப்பு வைகுண்டபதி பக்தா்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.